மூடு

செ.வெ.எண்.218- வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான சீரற்றமயமாக்கல் பணி (Randomization) – 28.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான சீரற்றமயமாக்கல் பணி (Randomization), மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 52KB)