செ.வெ.எண்.230- உதகமண்டலம் அரசு ரோஜா பூங்காவில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2026
2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது. இக்காட்சி 5 தினங்கள் (14.05.2026 முதல் 18.05.2026) வரை நடைபெறவிருக்கிறது. இவ்வருடம் தோட்டக்கலைதுறையினரால் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோஜாகாட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 258KB)