செ.வெ.எண்.232- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2026
நீலகிரி மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (12.05.2026) பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.(PDF 53KB)
