செ.வெ.எண்.237- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாவரவியல் பூங்காவில் 128வது மலர்க்காட்சியை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 18/05/2026
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 128வது மலர்க்காட்சியை இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 208KB )
