மூடு

செ.வெ.எண்:238- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2026
DSC_0998

நீலகிரி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 42KB )DSC_0043  DSC_0004