செ.வெ.எண்:240- உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2026
நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு (PDF 41KB )