மூடு

செ.வெ.எண்.244- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குடிநீர் வழங்கல் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பாக நகராட்சி ஆணையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2026
DSC_0108

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், குடிநீர் வழங்கல் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (21.05.2026)நடைபெற்றது.(PDF 45KB )