செ.வெ.எண்:256- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2026
நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60KB )