மூடு

செ.வெ.எண்:260- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026
DSC_0040 copy

நீலகிரி மாவட்டம் குன்னூர்  சிம்ஸ்  பூங்காவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற  66 வது பழக்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.05.2026)  பார்வையிட்டார். (PDF 60KB )

DSC_0057 copy DSC_0052 copy DSC_0048 copy