மூடு

செ.வெ.எண்: 261- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை படகு இல்லத்தில் நடத்தப்பட்ட படகுப் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2026
DSC_0189 - Copy (2) copy

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், கோடைவிழா 2026-ஐ முன்னிட்டு, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட படகுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.05.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். (PDF 43KB )

DSC_0199 copy DSC_0206 copy DSC_0216 copy (1)