மூடு

செ.வெ.எண்:278- நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 2026 – 2027 க்கான விடுதி சேர்க்கை

வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026

2026–2027 கல்வியாண்டிற்கான நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவியர்களுக்கான விடுதி சேர்க்கை. (PDF 58KB )