மூடு

செ.வெ.எண்:280- மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம்/கிசான் மேளா 09.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் ஒரு அங்கமாக, மாவட்ட அளவிலான“இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம்/கிசான் மேளா” 09.06.2026 அன்று உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா அருகில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. (PDF 38KB )