மூடு

செ.வெ.எண்:283- அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயன் காசோலைப் புத்தகம் அறிமுகம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026

India Post அஞ்சல் சேமிப்பு கணக்கு (POSA) வாடிக்கையாளர்களுக்காக புதிய தனிப்பயன் காசோலைப் புத்தகம் (Personalized Cheque Book – PCB) வசதியை 08.05.2026 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய காசோலைப் புத்தகத்தில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண் மற்றும் இந்திய அஞ்சல்துறையின் IFSC குறியீடு முன்கூட்டியே அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தரத்திலான சேவை கிடைக்கும். (PDF 790KB )