மூடு

செ.வெ.எண்:288- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026

தாட்கோ, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றம் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவிக்கின்றர்கள். (PDF 403KB )