செ.வெ.எண்:291- நிபா வைரஸ் தொற்று நீலகிரி மாவட்ட மக்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
கேரளா மற்றும் பிறமாநிலங்களில் நிபா வைரஸ் தொற்று தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டதில் பொதுமக்களின் நலனைகருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். (PDF 145KB )