மூடு

செ.வெ.எண்:303- மாவட்ட கால்நடைப் பண்ணையில் பொலிகாளைகள் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.

வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026

உதகமண்டலம், மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 20 எண்ணிக்கையிலான பொலிகாளைகள் எதிர்வரும் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் இப்பண்ணை வளாகத்தில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.  (PDF 418KB )