மூடு

செ.வெ.எண்:305- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்
2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.06.2026 வரை நடைபெறுகிறது. 14வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 40பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை. (PDF 332KB )