செ.வெ.எண்:309 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 குறித்து மாவட்ட அளவிலானஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
நீலகிரி மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 நடத்துவது முன்னிட்டு, மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB )