மூடு

செ.வெ.எண்:313 – சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விடுதி தொடர்பான குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில், கட்செவி (WhatsApp) எண் 9445477016 அறிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விடுதி தொடர்பான குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில், கட்செவி (WhatsApp) எண் 9445477016 அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 53KB )