மூடு

செ.வெ.எண்:314- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026
DSC_0338 copy

நீலகிரி மாவட்டத்திற்கு, 2026-2027 ஆம் ஆண்டிற்கான ரூ.5,433.64 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார் (PDF 203KB )