தென்மேற்கு பருவ மழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் இடி, மற்றும் மின்னல் ஏற்படும் நேரத்தில் உரிய முன்னெச்சரிக்கையுடன் உயிரிழப்புகளை தடுத்து பாதுகாப்புடன் இருக்க பொதுமக்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (PDF 71KB )