செ.வெ.எண்:316- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் நடமாடும் நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடை மற்றும் ரூ.51 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (25.06.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 46KB )
