மூடு

செ.வெ.எண்:317- போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/06/2026
DSC_0704 copy

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 114KB )

Untitled-2 copy Untitled-1 copy DSC_0695 copy