செ.வெ.எண்:325- நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2026
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 21750 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் NADCP கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது. (PDF 62KB )