நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கராத்தே, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிரதி சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை கராத்தே, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆர்முள்ள குழந்தைகள் இக்கலைப்பயிற்சி பெற்று பயனடையுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 63KB )