மூடு

செ.வெ.எண்:326- பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
DSC_0216 copy (1)

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2026) கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். (PDF 43KB )

DSC_0226 copy