மூடு

செ.வெ.எண்:333- கோத்தகிரி வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -08.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
1 copy

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் நெடுகுளா கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 60 பயனாளிகளுக்கு
ரூ.37.59 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (08.07.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB )

2 copy 3 copy 4 copy 5 copy 6 copy 7 copy