செ.வெ.எண்:340- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
தாட்கோ, நீலகிரி மாவட்டம் – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது .
(PDF 67KB )