செ.வெ.எண்.346- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 146 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 45KB )