மூடு

செ.வெ.எண்:352 – “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026
schl copy

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB )

ratt (2) ratt (1) poll phc (2) phc (1) offf librrr copy icdss copy breakk copy 3 copy 2 copy 1 copy