செ.வெ.எண்:355 – மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027- முதல் கட்டம் – சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) மற்றும் வீடுதோறும் கணக்கெடுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை முப்பது நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இதற்கு முன்பாக, மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளன. (PDF 103KB )