மூடு

செ.வெ.எண்:360 – மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் தலைமையில் இன்று 21.07.2026 ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2026
Untitled-1 copy (1)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோ சர்வ் அலுவலகத்தில், இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 16 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் டீ சர்வ் ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் தலைமையில் இன்று 21.07.2026 நடைபெற்றது. (PDF 24KB )

333 1 (1) 1 (3)