செ.வெ.எண்:367 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (24.07.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், 2026-2027 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் தொடர்ந்து சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (24.07.2026) நடைபெற்றது. (PDF 36KB )