மூடு

செ.வெ.எண்:384 – உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
DSC_0031 copy

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)

DSC_0013 copy DSC_0062 copy DSC_0076 copy DSC_0090 copy DSC_0118 copy DSC_0133 copy DSC_0147 copy DSC_0190 copy DSC_0995 copy