மூடு

செ.வெ.எண்:385 – நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்கள் பொது ஏலம்

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026

நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்களின் உதிரிபாகங்கள்,பேட்டரிகள் மற்றும் பேட்டரிபேக்குகள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (19.08.2026) அன்றுகாலை 11.௦௦ மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும். (PDF 47KB)