செ.வெ.எண்.392- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 159 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 28KB)
