மூடு

செ.வெ.எண்:395- நீலகிரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026

80-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் 2026 – “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி 2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நீலகிரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி நடைபெற்றது. அஞ்சல் ஊழியர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்று ஒற்றுமை, தேசியப் பெருமை மற்றும் மூவர்ணக் கொடியின் மீதான தேசப்பற்றை எடுத்துரைக்கும் வகையில் தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர். (PDF 204KB)