மூடு

செ.வெ.எண்:397- நீலகிரி உயிர்ச்சோலை புத்தகம் மற்றும் இணையதளத்தினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் இன்று(13.08.2026) வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
DSC_0071 copy (1)

நீலகிரி உயிர்ச்சோலை இயற்கையோடு இணைந்த கற்றல் தொடர்பான புத்தகம் மற்றும் இணையதளத்தினை,
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் வெளியிட்டார்.  (PDF 54KB)

DSC_0082 copy (1) DSC_0103 copy (1)