மூடு

செ.வெ.எண்:400- உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
DSC_0251 copy

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டபெட்டா, நஞ்சநாடு மற்றும் இத்தலார் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 51KB)

DSC_0227 copy DSC_0279 copy DSC_0290 copy DSC_0322 copy DSC_0361 copy DSC_0377 copy DSC_0518 copy DSC_0507 copy DSC_0501 copy DSC_0493 copy DSC_0442 copy DSC_0429 copy DSC_0402 copy DSC_0387 copy