செ.வெ.எண்:405- உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 55KB)
