செ.வெ.எண்:410- மாவட்ட கால்நடைப் பண்ணையில் உள்ள 4 கற்பூரமரங்கள் 01.09.2026 அன்றும் கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்றும் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
கால்நடை பராமரிப்புத்துறை, உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையின் நுழைவாயில் பகுதியில் உள்ள நான்கு எண்ணிக்கை கற்பூரமரங்கள் எதிர்வரும் 01.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலமிடப்பட உள்ளன. (PDF 57KB)