செ.வெ.எண்:422- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-09-2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
மாநில கணக்காயர், சென்னை அவர்களின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டமானது 11-09-2026 அன்று முற்பகல் 10.00 மணியளவில், கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியர்கள் தங்களது மாநில கணக்காயர் தொடர்புடைய ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்புநிதி தொடர்பான கோரிக்கைகளை 28-08-2026 க்குள் கருவூல அலுவலர், நீலகிரி அவர்களுக்கு அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (PDF 121KB)