செ.வெ.எண்:424- சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 28.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் (28.08.2026) அன்று காலை 10.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. (PDF 179KB)