P.R. No:431- தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று (31.08.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம், நீர்வளக்குழுவின் தலைவர் / நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி அவர்கள் தலைமையில் இன்று (31.08.2026) நடைபெற்றது. (PDF 65KB)
