செ.வெ.எண்:454- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பபணிகள் (நேர்முகத்தேர்வுஇல்லாதபணிகள்) தேர்வானது நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பபணிகள் (நேர்முகத்தேர்வுஇல்லாதபணிகள்) தேர்வானது நீலகிரிமாவட்டத்தில், உதகமண்டலம் அரசுகலைக் கல்லூரியினைத் தேர்வுக்கூடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, 19.09.2026 அன்று முற்பகல் கொள்குறிவகை தேர்வும்(OMR test), பிற்பகல்விரிவானமுறைத்தேர்வும் (Descriptive Type Test) நடைபெறவுள்ளது. கொள்குறி வகை தேர்வில் (OMR test) 498 தேர்வர்களும், விரிவான முறைத்தேர்வில்(Descriptive Type Test) 03தேர்வர்களும்பங்கேற்கஉள்ளனர். (PDF 69KB)