மூடு

செ.வெ.எண்:451- புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
1 copy

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் ஓவேலி 4வது டிவிசன் லாரன்ஸ்டன் பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.09.2026) நேரில் சென்று ஆறுதல் கூறினார். (PDF 39KB)

2 copy 3 4 5 copy 6 copy 7 copy 8 copy 9 copy 10 copy