செ.வெ.எண்:465 – பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் -செப்டம்பர் -2026
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 23.09.2026 – அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 50KB)