மூடு

செ.வெ.எண்:468 – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
DSC_0179 copy

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (22.09.2026) சென்னை திருவான்மையு௧௦ர் காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுடன் உணவு அருந்தினார். (PDF 45KB)

DSC_0154 copy DSC_0201 copy DSC_0221 copy