மூடு

செ.வெ.எண்:470 – கிராமசபைக் கூட்டம் 96 கிராம ஊராட்சிகளிலும் 02.10.2026 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026

காந்தி ஜெயந்தி தினமான (02.10.2026) அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 96 கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.  (PDF 28KB)