செ.வெ.எண்:473- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா, பாலக்கொலா,மேலூர் ஊராட்சிகள் மற்றும் பிக்கட்டி, கீழ்குந்தா பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)
